tamilnadu
இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் தேவை - அன்புமணி வலியுறுத்தல்!
இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.06:13 PM Sep 08, 2025 IST