important-news
"ஜெகதீப் தன்கர் பேச்சுக்கு பின்னால் பாஜக அரசு உள்ளது" - செல்வப்பெருந்தகை!
ஜெகதீப் தன்கர் பேச்சுக்கு பின்னால், மத்திய பாஜக அரசு இருப்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.04:11 PM Apr 18, 2025 IST