important-news
தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.06:21 PM Oct 06, 2025 IST