important-news
“உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவீர்கள்” - FBI புதிய இயக்குநர் காஷ் படேல்!
அமெரிக்காவின் FBI-ன் இயக்குநராக இந்திய வம்சாவளியினர் காஷ் படேல் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு தீங்கு நினைப்பவர்கள் பூமியில் எங்கு இருந்தாலும் வேட்டையாடப்படுவீர்கள் என்று எச்சரித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது11:11 AM Feb 21, 2025 IST