important-news
“அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது” - உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!
திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.04:14 PM Jun 03, 2025 IST