important-news
மாஸ்டர் நீதிமன்றத்தில் வடிவேலு ஆஜர் - குறுக்கு விசாரணைக்கு அனுமதி கேட்ட சிங்கமுத்து தரப்பு!
வடிவேலு தொடர்ந்த மான நஷ்ன ஈடு வழக்கில் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த சிங்கமுத்து தரப்பு வழக்கறிஞர் மாஸ்டர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளார்.05:27 PM Mar 05, 2025 IST