important-news
‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு - மேக்கிங் வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவிப்பு!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.09:52 PM Mar 17, 2025 IST