important-news
தவெகவின் இலவசம் இல்லா வாக்குறுதிக்கு பாஜக வரவேற்பு - எஸ்.ஜி.சூர்யா பேட்டி!
இலவசங்கள் இல்லாத தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடபடும் என்ற விஜயின் முடிவு பாராட்டுக்குரியது எனத் தமிழக பாஜக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.09:09 PM Aug 11, 2025 IST