important-news
தவெகவில் இணைந்தது ஏன்..? - செங்கோட்டையன் விளக்கம்...!
2026ல் மக்களால் வரவேற்கப்படுகிற, ஒரு ஆட்சி உருவாவதற்கு தவெக தலைவர் விஜய் வெற்றி பெறுவார் என்று தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கொட்டையன் தெரிவித்துள்ளார்.01:55 PM Nov 27, 2025 IST