important-news
“தவெக தலைவர் விஜய் இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும்” - காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி!
இந்துத்துவா சக்தியை அகற்ற தவெக தலைவர் விஜய் இந்திய கூட்டணிக்கு வரவேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.12:38 PM Jan 18, 2025 IST