important-news
"பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்.. இல்லையெனில்.." - விஜய் ஆவேசம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரந்தூர் மக்களை சந்திக்க வேண்டும், இல்லையென்றால் மக்களுடன் தான் முதலமைச்சரை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.05:00 PM Jul 04, 2025 IST