important-news
"அதிமுக 'சார்'-களை இபிஎஸ் மறந்து விட்டாரா?" - அமைச்சர் சிவசங்கர் கேள்வி!
“சார்” போன்றவர்களை காப்பாற்ற முனைவதால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதாக கூறிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.07:20 PM Jan 27, 2025 IST