important-news
கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!
ரயில் விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.12:31 PM Jul 08, 2025 IST