important-news
“தகுதியுள்ளவர்கள் வேலைகளை இழக்க அனுமதிக்க மாட்டேன், அதற்காக சிறை செல்லத் தயார்” - மம்தா பானர்ஜி பேச்சு!
தகுதியுள்ளவர்கள் வேலைகளை இழக்க அனுமதிக்க மாட்டேன், அதற்காக சிறை செல்லத் தயார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 04:34 PM Apr 07, 2025 IST