important-news
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்க வேண்டும் என பள்ளி சிறுமி கோரிக்கை வைத்தாரா? - உண்மை என்ன?
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்க வேண்டும் என பள்ளி சிறுமி கோரிக்கை வைத்ததுபோல் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.09:29 PM Mar 06, 2025 IST