important-news
"மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களுக்கு மாநில அரசு 'ஸ்டிக்கர்' ஒட்டுகிறது" - நயினார் நாகேந்திரன்!
முருக பக்தர் மாநாடு மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.09:04 AM Jun 21, 2025 IST