important-news
"போதைப் பொருட்களால் இளம் விதவைகள் அதிகரித்து வருகிறார்கள்" - எல்.முருகன் குற்றச்சாட்டு!
போதைப் பொருட்களால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்து வருவதாக பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.01:40 PM Jul 14, 2025 IST