important-news
நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!
நெல்லையப்பர் திருக்கோயில் காந்திமதி யானை ஏற்பட்ட உடல்நலக்குறைவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தது.09:32 AM Jan 12, 2025 IST