important-news
வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் : ஒரு நபர் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் தடை..!
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தின் போது வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த ஒரு நபர் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.03:20 PM Oct 13, 2025 IST