important-news
மகா கும்பமேளாவில் கலந்துகொண்ட பெண்ணின் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்க நகை திருடப்பட்டதா?
உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருடப்பட்டதாகக் கூறி பெண் ஒருவர் அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.07:54 AM Jan 27, 2025 IST