important-news
சலூன் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை - அண்ணன் மகளின் காதலை தட்டி கேட்டதால் இளைஞர் வெறிச்செயல்!
சிதம்பரத்தில் சலூன் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.09:58 AM May 23, 2025 IST