tamilnadu
”கொள்ளையடிப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது”- பழனிசாமி விமர்சனம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்தேறி வருகிறது என்றும் கொள்ளையடிப்பதில் முதன்மை மாநிலமாக உள்ளது தமிழ்நாடு என்றும் விமர்சித்துள்ளார்.08:31 PM Jul 29, 2025 IST