important-news
“பட்டியலின மக்கள் மீதான தாக்குதலுக்கு பதில் என்ன?” - முதலமைச்சருக்கு ஜெயக்குமார் கேள்வி!
விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோவை பகிர்ந்து பட்டியலின மக்கள் மீதான தாக்குதலுக்கு பதில் என்னவென்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.10:01 PM Feb 15, 2025 IST