important-news
இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொலை - பாதுகாப்பு கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் பரபரப்பு மனு!
தமிழ்நாட்டில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.03:57 PM Aug 14, 2025 IST