important-news
13 ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்திற்கு வாடகை தராத இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி கண்டனம்!
13 ஆண்டுகளாக திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்திற்கு வாடகை தராத இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.06:52 PM Feb 13, 2025 IST