world
ஆப்கன் நிலநடுக்கம் - இந்தியாவின் நிவாரணப்பொருட்கள் காபூலை சென்றடைந்தன!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா அனுப்பி வைத்த நிவாரணப்பொருட்கள் காபூலை சென்றடைந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.02:44 PM Sep 03, 2025 IST