important-news
“தொகுதி மறுசீரமைப்பு செய்து, 10 மாநிலங்களில் கவனம் செலுத்தி பாஜக ஆட்சி அமைக்கும்” - அமைச்சர் ரகுபதி விளக்கம்!
தொகுதி மறுசீரமைப்பு செய்து பாஜக 10 மாநிலங்களில் கவனம் செலுத்தி ஆட்சி அமைக்கும் என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.09:25 PM Feb 27, 2025 IST