important-news
“எதற்காகவும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கக் கூடாது” - துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
“கல்வி நிலையங்களில் எந்த காரணத்தை கொண்டும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக் கதைகளையோ தவறியும் மாணவர்களிடம் பரப்பி விடக்கூடாது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.09:03 PM Apr 16, 2025 IST