important-news
‘NRDRM ஆட்சேர்ப்பு - 13762 காலிப்பணியிடங்கள்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
‘தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு இயக்கத்தால் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன’ என வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.08:46 AM Feb 18, 2025 IST