important-news
ஐபிஎல் விதிப்படிதான் பிரெவிஸ் தேர்வு - சிஎஸ்கே அணி அதிரடி விளக்கம்!
அடிப்படை தொகையைவிட அதிக தொகைக்கு பிரெவிஸ் ஏலம் எடுக்கப்பட்டிருக்கலாம் என அஸ்வின் கூறியிருந்த நிலையில், சிஎஸ்கே அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.06:16 PM Aug 16, 2025 IST