news
புதுச்சேரியில் 10% அதிகாரிகள் கூட முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை - அதிமுக மாநில செயலாளர் வேதனை!
புதுச்சேரியில் 10% அதிகாரிகள் கூட முதலமைச்சர் ரங்கசாமி பேச்சைக் கேட்பதில்லை என்று அதிமுக புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். *07:50 PM Jul 23, 2025 IST