important-news
“நவாஸ் கனி எம்.பி-யின் பதவியை பறிக்க வேண்டும்” - பிரதமருக்கு கடிதம் எழுதிய வழக்கறிஞர்!
ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என குடியரசுத்தலைவர், பிரதமர், நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார்.09:23 PM Jan 23, 2025 IST