important-news
“மனித சமுதாயம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களுக்கு கம்ப ராமாயணத்தில் தீர்வு உள்ளது” - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு!
“இன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயம் எதிர்கொள்கின்ற பல சிக்கல்களுக்கான தீர்வுகள் கம்ப ராமாயணத்தில் உள்ளதாக கம்பன் விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு...04:31 PM May 09, 2025 IST