news
"அருளை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை" - ராமதாஸ் அதிரடி பேட்டி!
பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.11:46 AM Jul 03, 2025 IST