important-news
ரம்ஜானுக்கு ரெடியான பள்ளி - இந்துத்துவா அமைப்பினர் மிரட்டலால் கொண்டாட்டம் ரத்து!
சிம்லாவில் உள்ள தனியார் பள்ளிக்கு இந்துத்துவா அமைப்பினர் மிரட்டல் விடுத்ததால், பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட ரம்ஜான் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.08:20 PM Mar 27, 2025 IST