important-news
மாநிலங்களவை தேர்தல் - மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அறிவிப்பு!
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 4 இடங்களில் ஒரு இடம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசனை வேட்பாளராக அறிவித்தது மக்கள் நீதி மய்யம்.10:47 AM May 28, 2025 IST