important-news
Rain Alert | சென்னை உள்பட 15 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை... அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.08:07 PM Jul 04, 2025 IST