important-news
"மாமன்னன் ராஜேந்திர சோழனின் பெருமையினை போற்றிடுவோம்" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!
கங்கைகொண்ட சோழபுரம் வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நாம் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்போம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.12:53 PM Jul 26, 2025 IST