important-news
"பிரதமர் நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை" - ராஜேந்திர பாலாஜி பேட்டி!
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.07:22 AM Jul 28, 2025 IST