important-news
“துணை வேந்தர்களை தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது” - ஆளுநர் ஆர்.என். ரவி பதிவு!
உதகையில் நடைபெற்ற மாநாட்டில் துணை வேந்தர்களை தடுத்த விதம் அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.05:46 PM Apr 25, 2025 IST