important-news
மெட்ரோ ரயில் கட்டுமான பணிவிபத்து - உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!
சென்னையில், மெட்ரோ தூண்கள் விழுந்து பலியான ரமேஷ் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.09:14 PM Jun 13, 2025 IST