india
’வாக்காளர் பட்டியல் முறைகேடு’- பெங்களூருவில் ராகுல்காந்தி பேரணி அறிவிப்பு!
மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைக் கண்டித்து பெங்களூருவில் உள்ள சுதந்திரதின பூங்காவில் போராட்டம் நடத்த உள்ளதாக் அறிவிக்கப்பட்டுள்ளது.11:40 AM Aug 08, 2025 IST