important-news
டெல்லியில் 58க்கு மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியானதா?
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 58க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என ஏபிபி செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மைச் சரிபார்ப்பை காணலாம்.12:39 PM Feb 08, 2025 IST