important-news
அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்க அமைப்பு தங்க வாகனங்கள் மற்றும் சிம்மாசனங்களை பரிசளித்ததா? - உண்மை என்ன?
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அமெரிக்க அமைப்பு ஒன்று 11 தங்க வாகனங்கள் மற்றும் சிம்மாசனங்களை பரிசாக அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் படங்கள், வீடியோக்கள் வைரலாகின.03:14 PM Jan 28, 2025 IST