important-news
"இந்தியர்கள் என்ற உணர்வோடு ரத்தம் கொதிக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம்!
அமெரிக்காவில் இருந்து கைவிலங்கோடு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட சம்பவத்திற்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.07:11 PM Feb 06, 2025 IST