important-news
கல்வியை வளர்க்கும் காலை உணவுத் திட்டம் - பெற்றோரின் மனதில் மகிழ்ச்சிப் புன்னகை மலர்கிறது...மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.10:23 AM Aug 24, 2025 IST