important-news
‘அரவிந்த் கெஜ்ரிவால் முஸ்லிம்களின் மெசியா’ என துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதா?
டெல்லி தேர்தலை மையமாகக் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் முஸ்லிம்களின் மெசியா என துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.08:30 AM Feb 08, 2025 IST