tamilnadu
”சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க கோரி தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.02:00 PM Aug 21, 2025 IST