important-news
அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை நிறுத்தம் - வரி விதிப்பு காரணமாக இந்தியா அதிரடி!
இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கடும் வரி விதிப்பை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.07:45 PM Aug 23, 2025 IST