important-news
தமிழக வெற்றிக் கழக மாநாடு துவங்கியது - விஜயின் வருகை தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது!
'மதுரையில் கடல் இல்லை என யார் சொன்னது? இது தளபதியின் வெற்றிக்கடல்' என கொள்கை பரப்பு செயலாளர் ராஜூ மோகனின் உரையுடன் மாநாடு மதுரையில் கோலாகலமாகத் துவங்கியது.04:07 PM Aug 21, 2025 IST